பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எசேக்கியேல் 39:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இப்போதும் மனுபுத்திரனே, நீ கோகுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் உரைத்துச் சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார், மேசேக் தூபால் ஜாதிகளின் அதிபதியாகிய கோகே, இதோ, நான் உனக்கு விரோதமாகவருகிறேன்.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 39

காண்க எசேக்கியேல் 39:1 சூழலில்