பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எசேக்கியேல் 38:4 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நான் உன்னைத் திருப்பி, உன் வாயில் துறடுகளைப் போட்டு, உன்னையும் உன்னுடைய எல்லாச் சேனையையும் குதிரைகளையும், சர்வாயுதந்தரித்த குதிரை வீரர்களையும், பரிசையும் கேடகமுமுடைய திரளான கூட்டத்தையும் புறப்படப்பண்ணுவேன்; அவர்கள் எல்லாரும் பட்டயங்களைப் பிடித்திருப்பார்கள்.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 38

காண்க எசேக்கியேல் 38:4 சூழலில்