பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எசேக்கியேல் 38:16 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நீ தேசத்தைக் கார்மேகம்போல்மூட, என் ஜனமாகிய இஸ்ரவேலுக்கு விரோதமாக எழும்பிவருவாய்; கடைசி நாட்களிலே இது சம்பவிக்கும்; கோகே, ஜாதிகளின் கண்களுக்கு முன்பாக உன்மூலமாய் நான் பரிசுத்தர் என்று விளங்கப்படுகிறதினால் அவர்கள் என்னை அறியும்படிக்கு உன்னை என் தேசத்துக்கு விரோதமாக வரப்பண்ணுவேன்.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 38

காண்க எசேக்கியேல் 38:16 சூழலில்