பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எசேக்கியேல் 37:14 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

என் ஆவியை உங்களுக்குள் வைப்பேன்; நீங்கள் உயிரடைவீர்கள்; நான் உங்களை உங்கள் தேசத்தில் வைப்பேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்; இதைச் சொன்னேன், இதைச் செய்வேன் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 37

காண்க எசேக்கியேல் 37:14 சூழலில்