பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எசேக்கியேல் 37:11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இந்த எலும்புகள் இஸ்ரவேல் வம்சத்தார் அனைவருமே; இதோ, அவர்கள் எங்கள் எலும்புகள் உலர்ந்துபோயிற்று; எங்கள் நம்பிக்கை அற்றுப்போயிற்று; நாங்கள் அறுப்புண்டுபோகிறோம் என்கிறார்கள்.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 37

காண்க எசேக்கியேல் 37:11 சூழலில்