பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எசேக்கியேல் 36:7 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆதலால், கர்த்தராகிய ஆண்டவராயிருக்கிற நான் என் கரத்தை உயர்த்துவேன், உங்களைச் சுற்றிலும் இருக்கிற புறஜாதிகள் தங்களுடைய அவமானத்தை நிச்சயமாய்ச் சுமப்பார்கள் என்று சொல்லுகிறேன்.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 36

காண்க எசேக்கியேல் 36:7 சூழலில்