பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எசேக்கியேல் 36:19 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர்களைப் புறஜாதிகளுக்குள்ளே சிதறடித்தேன்; தேசங்களில் தூற்றிப்போடப்பட்டார்கள்; அவர்களுடைய நடக்கையின்படியேயும் அவர்களுடைய கிரியைகளின்படியேயும் அவர்களை நியாயந்தீர்த்தேன்,

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 36

காண்க எசேக்கியேல் 36:19 சூழலில்