பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எசேக்கியேல் 35:12 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இஸ்ரவேலின் மலைகள் பாழாக்கப்பட்டு எங்களுக்கு இரையாகக் கொடுக்கப்பட்டது என்று, நீ அவைகளுக்கு விரோதமாய்ச் சொன்ன உன் நிந்தனைகளையெல்லாம் கர்த்தராகிய நான் கேட்டேன் என்று அப்பொழுது அறிந்துகொள்வாய்.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 35

காண்க எசேக்கியேல் 35:12 சூழலில்