பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எசேக்கியேல் 34:23 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர்களை மேய்க்கும்படி என் தாசனாகிய தாவீது என்னும் ஒரே மேய்ப்பனை நான் அவர்கள்மேல் விசாரிப்பாயிருக்க ஏற்படுத்துவேன்; இவர் அவர்களை மேய்த்து, இவரே அவர்களுக்கு மேய்ப்பனாயிருப்பார்.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 34

காண்க எசேக்கியேல் 34:23 சூழலில்