பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எசேக்கியேல் 34:14 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவைகளை நல்ல மேய்ச்சலிலே மேய்ப்பேன்; இஸ்ரவேலுடைய உயர்ந்த மலைகளில் அவைகளுடைய தொழுவம் இருக்கும்; அங்கே அவைகள் நல்ல தொழுவத்தில் படுத்துக்கொள்ளும் இஸ்ரவேலின் மலைகளின்மேல் நல்ல மேய்ச்சலை மேயும்.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 34

காண்க எசேக்கியேல் 34:14 சூழலில்