பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எசேக்கியேல் 32:24 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அங்கே ஏலாமும் அவனுடைய பிரேதக்குழியைச் சுற்றிலும் அவனுடைய எல்லா ஏராளமான ஜனமும் கிடக்கிறார்கள்; அவர்களெல்லாரும் பட்டயத்தால் வெட்டுண்டு விழுந்து, விருத்தசேதனமில்லாதவர்களாய் பூமியின் தாழ்விடங்களில் இறங்கினார்கள்; ஜீவனுள்ளோருடைய தேசத்திலே கெடியுண்டாக்கின அவர்கள், குழியில் இறங்கினவர்களோடேகூடத் தங்கள் அவமானத்தைச் சுமக்கிறார்கள்.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 32

காண்க எசேக்கியேல் 32:24 சூழலில்