பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எசேக்கியேல் 32:12 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பராக்கிரமசாலிகளின் பட்டயங்களால் உன் ஜனத்திரளை விழப்பண்ணுவேன்; அவர்களெல்லாரும் ஜாதிகளில் வல்லமையானவர்கள்; அவர்கள் எகிப்தின் ஆடம்பரத்தைக் கெடுப்பார்கள்; அதின் ஏராளமான கூட்டம் அழிக்கப்படும்.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 32

காண்க எசேக்கியேல் 32:12 சூழலில்