பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எசேக்கியேல் 31:8 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தேவனுடைய வனத்திலுள்ள கேதுருக்கள் அதை மறைக்கக்கூடாதிருந்தது; தேவதாரு விருட்சங்கள் அதின் கொப்புகளுக்குச் சமானமல்ல; அர்மோன் மரங்கள் அதின் கிளைகளுக்கு நிகரல்ல; தேவனுடைய வனத்திலுள்ள ஒரு விருட்சமும் அலங்காரத்திலே அதற்கு ஒப்பல்ல.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 31

காண்க எசேக்கியேல் 31:8 சூழலில்