பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எசேக்கியேல் 31:11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நான் அதை ஜாதிகளில் மகா வல்லமையுள்ளவன் கையிலே ஒப்புக்கொடுத்தேன்; அவன் தனக்கு இஷ்டமானபடி அதற்குச் செய்வான்; அதினுடைய அக்கிரமத்தினிமித்தம் அதைத் தள்ளிப்போட்டேன்.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 31

காண்க எசேக்கியேல் 31:11 சூழலில்