பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எசேக்கியேல் 3:23 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்படியே நான் எழுந்திருந்து, பள்ளத்தாக்குக்குப் புறப்பட்டுப் போனேன்; இதோ, கேபார் நதியண்டையிலே நான் கண்ட மகிமைக்குச் சரியாக அங்கே கர்த்தருடைய மகிமை விளங்கினது; அப்பொழுது நான் முகங்குப்புற விழுந்தேன்.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 3

காண்க எசேக்கியேல் 3:23 சூழலில்