பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எசேக்கியேல் 27:33 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

உன் சந்தைச்சரக்குகள் சமுத்திரங்கள் வழியாய்க் கொண்டுவரப்படுகையில், அநேக ஜனங்களைத் திருப்தியாக்கினாய்; உன் ஆஸ்தியின் திரளினாலும் உன் வியாபாரத்தினாலும் பூமியின் ராஜாக்களை ஐசுவரியவான்களாக்கினாய்.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 27

காண்க எசேக்கியேல் 27:33 சூழலில்