பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எசேக்கியேல் 27:17 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

யூதரும் இஸ்ரவேல் தேசத்தாரும் உன்னோடே வியாபாரம்பண்ணி, மின்னீத், பன்னாக் என்கிற ஊர்களின் கோதுமையையும், தேனையும், எண்ணெயையும், பிசின்தைலத்தையும் உன் தொழில்துறைக்குக் கொண்டுவந்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 27

காண்க எசேக்கியேல் 27:17 சூழலில்