பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எசேக்கியேல் 25:17 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

உக்கிரமான தண்டனைகளினால் அவர்களில் கொடிதாய்ப் பழிவாங்குவேன்; நான் அவர்களில் பழிவாங்கும்போது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 25

காண்க எசேக்கியேல் 25:17 சூழலில்