பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எசேக்கியேல் 24:21 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நீ இஸ்ரவேல் வீட்டாரை நோக்கி, கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், இதோ, உங்கள் பலத்தின் முக்கியமும் உங்கள் கண்களின் விருப்பமும் உங்கள் ஆத்துமாவின் வாஞ்சையுமாகிய என் பரிசுத்த ஸ்தலத்தை நான் பரிசுத்தக்குலைச்சலாக்குகிறேன்; நீங்கள் விட்டுவந்த உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் பட்டயத்தால் விழுவார்கள்.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 24

காண்க எசேக்கியேல் 24:21 சூழலில்