பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எசேக்கியேல் 23:7 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அசீரியரின் புத்திரரில் சிரேஷ்டமான அனைவரோடும், தான் மோகித்த அனைவரோடும் தன் வேசித்தனங்களை நடப்பித்து, அவர்களுடைய நரகலான சகல விக்கிரகங்களாலும் தீட்டுப்பட்டுப்போனாள்.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 23

காண்க எசேக்கியேல் 23:7 சூழலில்