பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எசேக்கியேல் 21:32 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நீ அக்கினிக்கு இரையாவாய்; உன் இரத்தம் உன் தேசத்தின் நடுவில் சிந்திக்கிடக்கும்; நீ இனி நினைக்கப்படுவதில்லை; கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன் என்றார்.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 21

காண்க எசேக்கியேல் 21:32 சூழலில்