பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எசேக்கியேல் 21:10 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மகா சங்காரஞ்செய்வதற்கு அது கூர்மையாக்கப்பட்டிருக்கிறது; மின்னத்தக்கதாய் அது துலக்கப்பட்டிருக்கிறது; சந்தோஷப்படுவோமோ? அது என் குமாரனுடைய கோல், அது சகல விருட்சங்களையும் அலட்சியம்பண்ணும்.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 21

காண்க எசேக்கியேல் 21:10 சூழலில்