பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எசேக்கியேல் 20:39 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இப்போதும் இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் என் சொல்லைக்கேட்க மனதில்லாதிருந்தால், நீங்கள் போய், அவனவன் தன் தன் நரகலான விக்கிரகங்களை இன்னும் சேவியுங்கள்; ஆனாலும் என் பரிசுத்த நாமத்தை உங்கள் காணிக்கைகளாலும் உங்கள் நரகலான விக்கிரகங்களாலும் இனிப்பரிசுத்தக் குலைச்சலாக்காதிருங்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 20

காண்க எசேக்கியேல் 20:39 சூழலில்