பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எசேக்கியேல் 19:9 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர்கள் அதைச் சங்கிலிகளினால் கட்டி, ஒரு கூட்டுக்குட்படுத்தி, அதைப் பாபிலோன் ராஜாவினிடத்துக்குக் கொண்டுபோனார்கள்; இனி அதின் சத்தம் இஸ்ரவேலின் பர்வதங்களின்மேல் கேட்கப்படாதபடிக்கு அதை அரணான இடங்களில் கொண்டுபோய் அடைத்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 19

காண்க எசேக்கியேல் 19:9 சூழலில்