பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எசேக்கியேல் 19:12 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆனாலும் அது உக்கிரமாய்ப் பிடுங்கப்பட்டு, தரையிலே தள்ளுண்டது; கீழ்காற்றினால் அதின் கனி காய்ந்துபோயிற்று; அதின் பலத்த கொப்புகள் முறிந்து, பட்டுப்போயின; அக்கினி அவைகளைப் பட்சித்தது.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 19

காண்க எசேக்கியேல் 19:12 சூழலில்