பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எசேக்கியேல் 18:31 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நீங்கள் துரோகம்பண்ணின உங்களுடைய எல்லாத் துரோகங்களையும் உங்கள்மேல் இராதபடிக்கு விலக்கி, உங்களுக்குப் புது இருதயத்தையும் புது ஆவியையும் உண்டுபண்ணிக்கொள்ளுங்கள்; இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் ஏன் சாகவேண்டும்?

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 18

காண்க எசேக்கியேல் 18:31 சூழலில்