பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எசேக்கியேல் 18:19 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இதெப்படி, குமாரன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமக்கிறதில்லையா என்று நீங்கள் கேட்டால், குமாரன் நியாயத்தையும் நீதியையும் செய்து, என் கட்டளைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்ததினால், அவன் பிழைக்கவே பிழைப்பான்.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 18

காண்க எசேக்கியேல் 18:19 சூழலில்