பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எசேக்கியேல் 18:13 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

வட்டிக்குக் கொடுத்து, பொலிசை வாங்கினால், அவன் பிழைப்பானோ? அவன் பிழைப்பதில்லை; இந்த எல்லா அருவருப்புகளையும் செய்தானே; அவன் சாகவே சாவான்; அவன் இரத்தப்பழி அவன்மேல் இருக்கும்.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 18

காண்க எசேக்கியேல் 18:13 சூழலில்