பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எசேக்கியேல் 14:8 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அந்த மனுஷனுக்கு விரோதமாக என் முகத்தைத் திருப்பி, அவனை அடையாளமாகவும் பழமொழியாகவும் வைத்து, அவனை என் ஜனத்தின் நடுவில் இராதபடிக்குச் சங்கரித்துப்போடுவேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 14

காண்க எசேக்கியேல் 14:8 சூழலில்