பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எசேக்கியேல் 14:6 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆகையால், நீ இஸ்ரவேல் வம்சத்தாரை நோக்கி: திரும்புங்கள், உங்கள் நரகலான விக்கிரகங்களை விட்டுத் திரும்புங்கள்; உங்கள் சகல அருவருப்புகளையும் விட்டு உங்கள் முகங்களைத் திருப்புங்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 14

காண்க எசேக்கியேல் 14:6 சூழலில்