பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எசேக்கியேல் 14:22 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆகிலும், இதோ, அதிலே தப்பி மீதியாகி வெளியே கொண்டுவரப்படுகிற குமாரரும் குமாரத்திகளும் சிலர் இருப்பார்கள்; இதோ, அவர்கள் உங்களண்டைக்குப் புறப்பட்டு வருவார்கள்; அப்பொழுது நீங்கள் அவர்கள் மார்க்கத்தையும் அவர்கள் கிரியைகளையும் கண்டு, நான் எருசலேமின்மேல் வரப்பண்ணின தீங்கையும் அதின்மேல் நான் வரப்பண்ணின எல்லாவற்றையுங்குறித்துத் தேற்றப்படுவீர்கள்.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 14

காண்க எசேக்கியேல் 14:22 சூழலில்