பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எசேக்கியேல் 13:18 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆத்துமாக்களை வேட்டையாடும்படிக்குச் சகல கைகளுக்கும் தழுவணைகளைத் தைத்து, அந்தந்த வயதுள்ளவர்களுடைய தலைக்கும் தலையணைகளை உண்டுபண்ணுகிறவர்களுக்கு ஐயோ! நீங்கள் என் ஜனத்தின் ஆத்துமாக்களை வேட்டையாடி, அவைகளை உங்களுக்கு உயிரோடே காப்பாற்றுவீர்களோ?

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 13

காண்க எசேக்கியேல் 13:18 சூழலில்