பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எசேக்கியேல் 12:27 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மனுபுத்திரனே, இதோ, இஸ்ரவேல் வம்சத்தார்: இவன் காண்கிற தரிசனம் நிறைவேற அநேகநாள் செல்லும்; தூரமாயிருக்கிற காலங்களைக்குறித்து இவன் தீர்க்கதரிசனம் சொல்லுகிறான் என்கிறார்கள்.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 12

காண்க எசேக்கியேல் 12:27 சூழலில்