பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எசேக்கியேல் 11:22 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது கேருபீன்கள் தங்கள் செட்டைகளை விரித்து எழும்பின; சக்கரங்களும் அவைகளுக்கு அருகே சென்றன; இஸ்ரவேலின் தேவனுடைய மகிமை அவைகளின்மேல் உயர இருந்தது.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 11

காண்க எசேக்கியேல் 11:22 சூழலில்