பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எசேக்கியேல் 11:16 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆகையால் நான் அவர்களைத் தூரமாகப் புறஜாதிகளுக்குள்ளே துரத்தியிருந்தாலும், நான் அவர்களை தேசங்களிலே சிதறடித்திருந்தாலும், நான் அவர்கள் போன தேசங்களில் அவர்களுக்குக் கொஞ்சகாலத்துக்குப் பரிசுத்த ஸ்தலமாக இருப்பேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல்.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 11

காண்க எசேக்கியேல் 11:16 சூழலில்