பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எசேக்கியேல் 10:7 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது கேருபீன்களுக்குள்ளே ஒரு கேருபீன் தன் கையைக் கேருபீன்களின் நடுவில் இருக்கிற அக்கினியில் நீட்டி, அதில் எடுத்து சணல்நூல் அங்கிதரித்திருந்த புருஷனுடைய கையில் கொடுத்தான்; அவன் அதை வாங்கிக்கொண்டு வெளியே வந்தான்.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 10

காண்க எசேக்கியேல் 10:7 சூழலில்