பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எசேக்கியேல் 10:16 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கேருபீன்கள் செல்லுகையில் சக்கரங்கள் அவைகள் அருகே ஓடின; பூமியிலிருந்து எழும்பக் கேருபீன்கள் தங்கள் செட்டைகளை விரித்தபோது, சக்கரங்களும் அவைகளை விட்டு விலகிப்போகவில்லை.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 10

காண்க எசேக்கியேல் 10:16 சூழலில்