பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எசேக்கியேல் 10:12 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவைகளின் உடல் அனைத்தும், அவைகளின் முதுகுகளும், அவைகளின் கைகளும், அவைகளின் செட்டைகளும், அந்தச் சக்கரங்களும், சுற்றிலும் கண்களினாலே நிறைந்திருந்தன; அவைகள் நாலுக்கும் இருந்த சக்கரங்களும் அப்படியே இருந்தன.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 10

காண்க எசேக்கியேல் 10:12 சூழலில்