பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எசேக்கியேல் 1:20 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆவி போகவேண்டுமென்றிருந்த எவ்விடத்துக்கும் அவைகள் போயின; அவ்விடத்துக்கு அவைகளின் ஆவியும் போகவேண்டுமென்றிருந்தது; சக்கரங்களும் அவைகளின் அருகே எழும்பின; ஜீவனுடைய ஆவி சக்கரங்களில் இருந்தது.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 1

காண்க எசேக்கியேல் 1:20 சூழலில்