பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எசேக்கியேல் 1:13 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஜீவன்களுடைய சாயல் எப்படியிருந்ததென்றால், அவைகள் எரிகிற அக்கினித்தழலின் தோற்றமும் தீவர்த்திகளின் தோற்றமுமாயிருந்தது; அந்த அக்கினி ஜீவன்களுக்குள்ளே உலாவிப் பிரகாசமாயிருந்தது; அக்கினியிலிருந்து மின்னல் புறப்பட்டது.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 1

காண்க எசேக்கியேல் 1:13 சூழலில்