பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

உபாகமம் 9:2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஏனாக்கின் புத்திரராகிய பெரியவர்களும் நெடியவர்களுமான ஜனங்களைத் துரத்திவிடப்போகிறாய்; இவர்கள் செய்தியை நீ அறிந்து, ஏனாக் புத்திரருக்கு முன்பாக நிற்பவன் யார் என்று சொல்லப்படுவதை நீ கேட்டிருக்கிறாய்.

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 9

காண்க உபாகமம் 9:2 சூழலில்