பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

உபாகமம் 9:19 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கர்த்தர் உங்களை அழிக்கும்படி உங்கள்மேல் கொண்டிருந்த கோபத்திற்கும் உக்கிரத்திற்கும் பயந்திருந்தேன்; கர்த்தர் அந்த முறையும் என் மன்றாட்டைக் கேட்டார்.

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 9

காண்க உபாகமம் 9:19 சூழலில்