பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

உபாகமம் 9:14 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆகையால், நான் அவர்களை அழித்து, அவர்கள் பேரை வானத்தின் கீழ் அற்றுப்போகப்பண்ணும்படி, நீ என்னை விட்டுவிடு; அவர்களைப்பார்க்கிலும் உன்னைப் பலத்ததும் ஜனம் பெருத்ததுமான ஜாதியாக்குவேன் என்றார்.

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 9

காண்க உபாகமம் 9:14 சூழலில்