பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

உபாகமம் 7:26 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவைகளைப் போல நீ சாபத்துக்குள்ளாகாதபடி அருவருப்பானதை உன் வீட்டிலே கொண்டுபோகாயாக; அதைச் சீ என்று வெறுத்து முற்றிலும் அருவருக்கக்கடவாய், அது சாபத்திற்குள்ளானது.

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 7

காண்க உபாகமம் 7:26 சூழலில்