பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

உபாகமம் 7:22 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அந்த ஜாதிகளை உன் தேவனாகிய கர்த்தர் கொஞ்சம் கொஞ்சமாய் உன்னைவிட்டுத் துரத்திவிடுவார்; நீ அவர்களை ஒருமிக்க நிர்மூலமாக்கவேண்டாம்; நிர்மூலமாக்கினால் காட்டுமிருகங்கள் உன்னிடத்தில் பெருகிப்போகும்.

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 7

காண்க உபாகமம் 7:22 சூழலில்