பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

உபாகமம் 6:7 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நீ அவைகளை உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக் குறித்துப் பேசி,

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 6

காண்க உபாகமம் 6:7 சூழலில்