பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

உபாகமம் 5:9 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்து பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம், நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன்.

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 5

காண்க உபாகமம் 5:9 சூழலில்