பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

உபாகமம் 5:33 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நீங்கள் சுதந்தரிக்கும் தேசத்திலே பிழைத்து சுகித்து நீடித்திருக்கும்படி, உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு விதித்த வழிகளெல்லாவற்றிலும் நடக்கக்கடவீர்கள்.

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 5

காண்க உபாகமம் 5:33 சூழலில்