பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

உபாகமம் 4:45 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இஸ்ரவேல் புத்திரர் எகிப்திலிருந்து புறப்பட்டபின்பு, யோர்தானுக்கு இப்புறத்தில் எஸ்போனில் குடியிருந்த எமோரியரின் ராஜாவாகிய சீகோனுடைய தேசத்திலுள்ள பெத்பேயோருக்கு எதிரான பள்ளத்தாக்கிலே, அவர்களுக்கு மோசே சொன்ன சாட்சிகளும் கட்டளைகளும் நியாயங்களும் இவைகளே.

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 4

காண்க உபாகமம் 4:45 சூழலில்