பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

உபாகமம் 4:32 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தேவன் மனுஷனைப் பூமியிலே சிருஷ்டித்த நாள்முதல், உனக்கு முன் இருந்த பூர்வநாட்களில், வானத்தின் ஒருமுனை தொடங்கி அதின் மறுமுனைமட்டுமுள்ள எவ்விடத்திலாகிலும் இப்படிப்பட்ட பெரிய காரியம் நடந்ததுண்டோ, இப்படிப்பட்ட காரியம் கேள்விப்பட்டதுண்டோ;

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 4

காண்க உபாகமம் 4:32 சூழலில்